ர.முருகேசன்

சிவசித்தனே சரணம்

26.01.2017

(வியாழக்கிழமை)

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்ச கலை

 

பெயர்               : ர.முருகேசன், வயது : 39

வில்வம் எண்   : 13 02 039

பணி           : சரவணா ஸ்டோர் (பல்பொருள் அங்காடி)

முகவரி        : 199, நேதாஜி மெயின் ரோடு,

பீ.பீ.குளம்

மதுரை – 625 002.

அலைபேசி எண் : +91 98425 97018

வாட்ஸ்அப் எண் : +91 90925 81336

 

வணக்கம் சிவசித்தனே :

எனக்கு 2001 ஆம் வருடம் முதல் எனக்கு (அல்சர்) வயிற்றுப்புண், சோம்பல், உடல் நடுக்கம் (பயம்) மற்றும் 2004  ஆம் வருடம் சிறுநீரகக்கல் அடைப்பு இருந்தது. இதற்கு அலோபதி மருந்துகள் எடுத்தேன். அது முழுதீர்வாகவில்லை. அதன் பின் ஹோமியோபதி மருத்துவம் பார்த்தேன். அது அந்த நேரத்தில் மட்டும் தீர்வாகும் ஆனால் முழுதீர்வாகவில்லை. இது உண்மை!!!

நான் “சிவசித்தனிடம்” 20.02.2013 ஆம் வருடம் நாடி பார்க்கப்பட்டு 23.02.2013 முதல் வாசியோகப் பயிற்சி செய்ததில் இருந்து இன்று வரை எனக்கு எந்தவித மருந்து மாத்திரை இல்லாமல் ஆனந்தமாக வாழ்கிறேன். என் மனைவியும் “சிவசித்தனிடம்”  குருகுலத்தில் பயிற்சி கற்கிறார். அவருக்கும் எந்தவித மருந்து மாத்திரை இல்லாமல் நலமாக இருக்கிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள் மகள் 1, மகன் 1, இவர்களுக்கும் இந்த நான்கு வருடங்களாக எந்தவித மருந்துமாத்திரை இல்லாமல் “சிவசித்தனின்” குலகுடும்பத்தில் ஆனந்தமாகவும் பேரானந்தமாகவும் பயணிக்கிறோம். இது எங்கள் ஆயுள் முழுவதும் “சிவசித்தனின்” குலகுடும்பத்தில் பேரானந்தமாக பயணிப்போம். இது முற்றிலும் நான் உணர்ந்த உண்மை!!!

என் மகள் வயது : 13 (7ம் வகுப்பு)

என் மகன் வயது : 7  (2ம் வகுப்பு)

நன்றி சிவசித்தனே!