பொ.மணிகண்டன்

சிவசித்தனே சரணம்

பெயர் : பொ.மணிகண்டன்,

வயது : 48,

வில்வம் எண் : 13 02 041

விலாசம் : நியூ குமரன் ஸ்டோர்,

எண் 8, பாரதியார் மெயின் ரோடு, கரிமேடு,

மதுரை – 625 016.

நோயினால் ஏற்படும் இன்னல்களை

வாயினால் உண்மை பேசினால்

நோயின் இன்னல்களுக்கு

நிச்சியமாக தீர்வு உண்டு.

 

 

வணக்கம் சிவசித்தனே

நான் இந்த வில்வம் குடும்ப குலத்தொழிலில் சேர்வதற்கான காரணமும், அதன் பயன்களும்

  1. எனக்கு வயிற்றில் புண், அடிக்கடி ஏற்படும் அதனால் காற்றுபோகும் போது அதிகமான கெட்ட வாடை(நாற்றம்) எடுக்கும்.
  2. எனது இடுப்பு பகுதியில் குறுக்கு வலி அடிக்கடி ஏற்படும்.
  3. உடம்பு வலி சோர்வு ஏற்படும் இந்த நோயை எல்லாம் சரி செய்யவே இந்த யோகா மையத்தில் சேர்ந்தேன். நான் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன நான் சேர்ந்த முதல் நாள்முதல் எந்த மாத்திரை மருந்து ஊசி எதுவும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு முறை எனக்கு காய்சல் ஏற்ப்பட்டது. அப்போது மயக்கம் அடைந்து கை, கால் எல்லாம் லேசாக இழுத்தது அப்போது சிவசித்தன் கொடுத்த திருநாமமுறை பயிற்சிமுறை உணவுமுறை இந்த மூன்று முறையையும் நான் சரியாக கடை பிடித்ததால் நான் நல்ல முறையில் குணம் அடைந்தேன் இப்போது நான் நல்ல நலமுடன் இருக்கின்றேன். ஆகையால் இந்த சிவசித்தனின் குடும்ப குலத்தொழில் யோகாவில் வந்து சேர்ந்து மருந்து மாத்திரை இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றி நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் வந்து பயன் பெறுவீர்.

 

நோய் வருவது யாருக்கும் தெரியாது

அந்த நோய் தெரிந்த பின் என்ன

நோய் என்று யாருக்கும் தெரியாது

சரியான தீர்வும் கிடையாது.

 

“சிவசித்தன் ஒருவனால் மட்டுமே தீர்வு கொடுக்க முடியும் என்பது கூற்று”