சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008

admin/ December 28, 2017/ Uncategorized

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : M.M.கங்காதரன்
வில்வம் எண் : 17 06 008
வயது : 22
முகவரி : வில்லாபுரம், மதுரை.
அலைபேசி : +91 82204 16344
தொழில் : ஹோட்டலில் பணி
படிப்பு : B.SC (கம்ப்யூட்டர் சயின்ஸ்),

சிவசித்தன் கலைக்கு வரும்போது உடல் எடை : 78 கிலோ
சிவசித்தன் கலைக்கு வந்தபின் தற்போதைய உடல் எடை : 72 கிலோ

சிவசித்தன் கலைக்கு வந்த காரணம் :
உடல்எடை அதிகம், வயதான தோற்றம், சோம்பேறித்தனம் அதிகம் இருந்தது. மனம் ஒருநிலையில் இருக்காது. உணவில் அசைவம் அதிகம் சாப்பிடுவேன். தலைவலி பிரச்சனை இருந்தது.

சிவசித்தன் நாடி பார்த்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் :

உடல்எடை குறைந்துள்ளது. தலைவலி சிவசித்தன் கலையை கற்றதில் இருந்து இல்லை. சிவசித்தன் அகத்தெளிவுஇறைநிலையில் பேசுவதை கேட்டு வீட்டில் சென்று சிந்தித்து பார்த்தால் சிவசித்தன் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை புரிந்து கொள்கிறேன். நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

முன்பு கோபம் அதிகம் வரும். நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவநிலை குறைந்துள்ளதை உணர்கிறேன். பெண்களை தவறாக பார்க்கும் எண்ணங்கள் குறைந்துள்ளது.

வீட்டில் தாய், தந்தை பிள்ளைகள் வளர்ப்பு பற்றி சிவசித்தன் கூறுவதை வைத்து நன்றாக புரிந்து கொள்கிறேன். என் ஆசை ஹோட்டல் வைக்க வேண்டும்.

அதில் பிறஉயிர்களுக்கு துன்பம் தராத உணவு தரவும், அதிக லாபம் வைக்காமல் இருக்க எண்ணுகிறேன். நல்லமுறையில் தொழில் செய்து சேர்த்து வைத்து பொருட்களை பெறவேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

என்னுடைய நேரம் தவறாமையால் உணவுமுறையில் சற்று தாமதம் ஆகிறது. முகப்பொழிவு அடிந்துள்ளதை உணர்கிறேன்.

சிவசித்தன் திருநாமங்கள் சிவசித்தன் கருவறை முன்பு உச்சரிக்கிறேன், எப்போது சொல்லவேண்டும் என்று எண்ணுகிறேனோ சிவசித்தன் திருநாமங்கள் உச்சரிக்கிறேன், கஷ்டங்கள் பிரச்சனைகள் இருக்கும் போது சிவசித்தன்

திருநாமங்கள் உச்சரித்து அதில் மாற்றங்களை உணர்கிறேன்.

உண்மைசிவசித்தன்