சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 005

admin/ December 28, 2017/ Uncategorized

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : M.ராஜேஷ்
வில்வம் எண் : 17 04 012
வயது : 35
முகவரி : அனுப்பானடி குறுக்கு, மதுரை.
அலைபேசி : +91 99944 53560
தொழில் : பேக்கரி குடோனில் வேலை
படிப்பு : 9ஆம் வகுப்பு

பயிற்சிக்கு முன் உடல் எடை : 64 கி
தற்பொழுதைய உடல் எடை : 55.4 கி

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த காரணம் :

திருமணம் ஆகி ஆறுவருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. மருத்துவரிடம் சென்று கேட்டபோது விதைப்பையில் நரம்பு சுருண்டுள்ளதால் ரத்தஓட்டம் சூடாகி அணுக்கள் எல்லாம் இறந்துவிடுகிறது என்று கூறினார்கள்.

ஆபரேஷன் செய்தால் 35% குணமாகும் என்று சொன்னார்கள். ஆபரேஷன் செய்யவில்லை. சிவசித்தனிடம் தீர்வு வேண்டி வந்துவிட்டேன்.

சிவசித்தன் நாடி பார்த்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் :

சிவசித்தன் நாடி பார்க்கும் போது என் உடலில் அனைத்து அணுக்கள் நெருப்பு பொறிபோல் அதாவது மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. உடல்வலி அதிகமாக இருந்தது.

சிவசித்தன் அகத்தெளிவுரை கேட்க கேட்க சிந்திக்கும் அறிவு என்னுள் அதிகரிக்கிறது. சிவசித்தன் கூறும் அனைத்து சொல்களும் உண்மை.

தாம்பத்தியத்தின் காரணமாக மருந்து மாத்திரை எடுத்து கொண்டேன்.தற்போது எந்த மருந்தும் எடுத்துக்கொள்வதில்லை. குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சிவசித்தன் குருகுலத்திற்கு வருகிறேன்.

சிவசித்தன் எனக்கு ஆற்றல் தந்தருள்வார் என உணர்ந்து பயிற்சியை நானும், எனது மனைவியும் பயிற்சியை செய்து வருகிறோம்.

உடல் சுறுசுறுப்பு அதிகமாகி உள்ளது. எல்லா வேலையும் சிறப்பாக செய்ய முடிகிறது. ஒரு நாளைக்கு சிவசித்தன் திருநாமங்களை எட்டுமுறை கூறுகிறேன்.

சிவசித்தன் திருநாமங்கள் கூறும்போது எந்த சிந்தனையும் வராது, அமைதியான நிலை, சிவசித்தன் திருவுருவம் மட்டுமே வருவதை உணர்கிறேன்.

சிவசித்தன் திருநாமங்கள் கூறி நிறைய நிகழ்வுகளும், சிவசித்தன் என்றவுடன் நினைத்த நிறைய பலன்கள் நடப்பதை உணர்கிறேன்.

உண்மைசிவசித்தன்