சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 003

admin/ December 28, 2017/ Uncategorized

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : டி.என்.தினேஷ்குமார்
வில்வம் எண் : 15 05 025
வயது : 44
முகவரி : அனுப்பானடி, மதுரை.
அலைபேசி : +91 93676 77796,
தொழில் : இரும்புலேத் பட்டறை,
படிப்பு : B.Sc (Maths),

பயிற்சிக்கு முன் உடல் எடை : 74.5கி
தற்பொழுதைய உடல் எடை : 66.2கி

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த காரணம் :

உடலில் பின்முதுகுதண்டில் வலி இருந்தது. அதிக எடை உள்ள பொருளை தூக்க முடியாமல் இருந்தேன். மனக்குழப்பம் இருந்தது. தீர்வு வேண்டி சிவசித்தனிடம் வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் :

மனக்குழப்பம் நீங்கி தெளிவடைந்து உள்ளேன். புரிதல் கொண்டேன். நிலையான ஒன்றை உணர்ந்து கொண்டேன்.

என்னவென்றால், நான் பல இடங்களுக்கு உடல் உபாதைகளுக்கும், குடும்பத்தில் உள்ள கஷ்டம் துன்பங்களுக்காக சென்று எங்கும் தீர்வு கிடைக்காத நிலையில் இருந்தேன்.

ஆன்மீக ரீதியாக சென்று நான் பார்த்ததில் முதலும் முடிவுமாக உடல் துன்பம் முழுமையாக நீங்கினால் தான் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் கலக்க முடியும் என்பதை வெளியுலகில் கூறுவதை கேட்டு தெரிந்துகொண்டேன். ஆராய்ந்தேன் நிறைவேறவில்லை.

சிவசித்தன் தொடர்பு கிடைத்தது. சிவசித்தன் எனக்கு எல்லாம் புரியவைத்து, எழுத கற்றுக்கொடுத்து உள்ளார். தற்பொழுது வாழ்வியல்முறை (LIFESTYLE) மாறியுள்ளது. உயிர்பயம் இல்லாமல் போய்விட்டது.

என்னால் 50கி, 60கி எடை உள்ள பொருட்களையும் தற்பொழுது தூக்க முடிகிறது.இங்கு சிவசித்தன் செயல்முறைகளை கடைபிடிக்கும்போது ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலப்பதை உணர்ந்து விட்டேன்.

கர்மவினை நீங்குதல் என்பது சிவசித்தன் மும்முறை செயல்களில் உள்ளது. இது உண்மை.சிவசித்தன் திருநாமங்கள் ஒரு நாளைக்கு மூன்றுமுறை கூறுகிறேன்.

சிவசித்தன் திருநாமங்கள் கூறிவிட்டேன் என்றால் அனைத்தும் நன்மையாக நடக்கும் என்பதை உணர்ந்து வருகிறேன்.
சிவசித்தன் திருநாமங்கள் கூறும்போது உடலில் தேகசற்ப ஆற்றல் சுழல்போல் சுழல்வதை உணர்கிறேன்.

சிவசித்தன் கலையை கற்றபின் வேலை இப்பொழுது பார்ப்பது மிகவும் சுறுசுறுப்பாக செய்கிறேன்.என் குடும்பத்தில் எல்லாரும் பயிற்சிக்கு வருகிறார்கள்.

அனைவரும் சிவசித்தன் அருளால் ஆரோக்கியமாக வாழ்கிறோம்.

உண்மைசிவசித்தன்