சிவசித்தனை வணங்குதல்
பெயர் : P.சுந்தரமூர்த்தி
வில்வம் எண் : 17 02 003
வயது : 37
முகவரி : சிந்தாமணி, மதுரை.
அலைபேசி : +91 97870 20893,
தொழில் : அயர்ன் வேலை,
படிப்பு : 6ஆம் வகுப்பு,
சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த காரணம் :
குடல் இறக்கம் பிரச்சனை 10 வருடம் முன்பில் இருந்து இருந்தது. குடல் இறக்கம் ஆபரேஷன் செய்துள்ளேன். குடல் இறக்க ஆபரேஷன் செய்தும் உடல் தொந்தரவுகள் தீரவில்லை.
அயர்ன் தொழில் செய்கிறேன் தொழிலில் முழுகவனத்துடன் செய்ய முடியாது, தொடர்ந்து வேலை பார்க்க முடியாது. ஓய்வு எடுக்க சென்றிடுவேன், உறங்கிவிடுவேன்.
உடல் பிரச்சனைகள் தீரவேண்டி சிவசித்தன் குருகுலத்திற்கு வந்தேன்.
சிவசித்தன் நாடி பார்த்தபின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் :
குடல் தொந்தரவுகள் நீங்கியது. தற்பொழுது வலி இல்லை. வீக்கம் மட்டும் உள்ளது. சிவசித்தன் திருநாமங்கள் ஒரு நாளைக்கு மூன்றுமுறை சொல்கிறேன்.
சிவசித்தன் திருநாமங்கள் கருவறை முன்பு சொல்லும்போது உடல் என்னை அறியாமல் உள்ளிருந்து ஒரு ஆட்டம் வெளிப்படுகிறது.
சிவசித்தனை வேண்டி திருநாமங்கள் சொல்லிவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் நன்றாக முடிவடைகிறது. அயர்ன் தொழில் செய்கிறேன், பயிற்சி வருவதற்கு முன் என்னால் நின்று வேலை பார்க்க முடியாது.
தற்போது நீண்ட நேரம் நின்று பார்ப்பதால், பின்னால் வீக்கம் குறையாமல் இருப்பதை உணர்கிறேன்.
தற்பொழுது காலை 9 மணி வேலைக்கு சென்றால் இரவு 8.00 மணிவரை பணிகள் அனைத்தையும் மனநிம்மதியுடன் செய்து முடித்துவிட்டு வருகிறேன்.
சிவசித்தனால் தற்போது உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறேன்.
உண்மை சிவசித்தன்