ம.பவானி

 

சிவசித்தன் சரணம்

வணக்கம் சிவசித்தன்

பெயர் : ம.பவானி, வயது : 43, சேர்ந்து 4 வருடங்கள் ஆகின்றது

குலகுடும்ப தொழில் எண் : 13 02 116.

சிவசித்தனின் குலகுடும்ப தொழிலுக்கு வருவதற்கு முன்பு என் நிலை :

  1. அடிக்கடி காய்ச்சல், சளி, தலைவலி இருக்கும்.
  2. மாதவிடாய் 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே இருக்கும். (MANOPASS) என்று எண்ணியிருந்தேன்.
  3. சத்தமாக பேசினால் நெஞ்சு வலி, சுவாசம் விட சிரமம் இருக்கும்.
  4. உடல் முழுவதும் தசை பிடிப்பு, நரம்புகளில் கட்டி, கட்டியாக தெரியும்.
  5. அரிப்பு தொந்தரவு உடல் முழுவதும் இருக்கும்.
  6. கால்களில் நரம்பு சுருண்டு, இரத்தக்குழாய் விரிவடைந்த நிலையில் இருக்கும். 4 வருடங்கள் காலுறை அணிந்திருந்தேன்.

உடல் எடை அதிகமானது, 63 கிலோ

ஊசி, மருந்து, மாத்திரைகள் எடுத்தும், எதற்கும் முழு தீர்வு என்பது கிடைக்கவில்லை. காலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் நிற்கவே முடியாத நிலையில்

சிவசித்தனின் குலகுடும்ப தொழிலில் சேர்ந்தேன். சேரும் போது கால்களிலுள்ள பிரச்சனையை மட்டும் கூறி சேர்ந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்த அன்றே காலுறையை அணிய கூடாது என்று கூறிவிட்டார். சேர்ந்த 1 வாரத்திற்குள் என்னால் நன்றாக நிற்க முடிந்தது.

சேர்ந்த 2வது மாதத்திலிருந்து மாதவிடாய் 4,5 நாட்கள் வரை வர ஆரம்பித்தது.

1வருடத்திற்குள்ளாகவே என்னுடைய எல்லா பிரச்சனைக்கும் தீர்வு முழுமையாக கிடைத்தது. என் உடல் எடையும் குறைந்தது 50 கிலோ ஆனது(13 கிலோ குறைந்து) தேக சர்ப்ப ஆற்றலையும், இறையுணர்வையும் உணர முடிகின்றது.

சிவசித்தனின் மும்முறைகளான செயல்முறைகள்

  1. பயிற்சிமுறை
  2. உணவுமுறை

3.திருநாம முறைகளை பின்பற்றி இன்று வரை மருந்து, மாத்திரைகள் இல்லாமல் முழு தேக ஆரோக்கியத்துடனும், நல்ல தூக்கம், நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குடும்பத்துடன் பயிற்சி செய்கின்றோம்.

நன்றி சிவசித்தனே!