க. பரமேஸ்வரி

சிவசித்தன் சரணம்

வணக்கம் சிவசித்தன்

பெயர்                      : க. பரமேஸ்வரி

வயது                      : 42

வில்வம் எண்     : 12 05 114

விலாசம்                : 64, சேனையர் காலனி, இராஜா மில் ரோடு,

மதுரை – 625 001.

கைபேசி எண்     : +91 78455 65892

 

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலைக்கு வருவதற்கு முன்னால் எனக்கு இருந்த பிரச்சனைகள் :

 

திருமணம் முடித்த 2வது மாதத்தில் நீர்கட்டி இருந்தது தெரிய வந்தது. மருத்துவம் பார்த்து சரியானது. 2வது குழந்தைக்குபின் 1998ஆம் வருடத்திலிருந்து என் உடலில் பல பிரச்சனைகள் தோன்றின. ஒரு நோய்க்கு மருத்துவம் பார்த்தல் அதன் பின்வேறு பின்விளைவுகள் அதனால் பல உபாதைகளையும் சந்தித்தேன். எனக்கு இல்லாத நோயே இல்லை.

உடல்வலி, வாதநீர் இடுப்புவலி அதிகசோர்வு இது தான் ஆரம்பம்.

சுகர் பிரஷர் தைராய்டு கழுத்து வீங்கி மூச்சு விட இயலாது.

விபரம் தெரிந்த நாளிலிருந்து ஒற்றை தலைவலி இருந்தது.

சிறுநீர் போகாது. அதனால் தண்ணீர் குடிக்க முடியாது (2நாளைக்கு) 1  முறை மாத்திரை எடுத்துக் கொள்வேன்.

மூலம் தொந்தரவு இருந்தது – பொடியும் 40நாட்கள் பத்தியமும் இருந்தேன் – அதற்கு கையில் மோதிரம் போல் 1 வளையமும் போட்டிருந்தேன்.

மாதவிடாய் 4 வருடங்களாக தொடர் நிலையாக ஒவ்வொரு நாளும் உதிரப்போக்கு பொய் கொண்டே இருக்கும்.

(3 scan) எடுத்தோம் – மருந்து மாத்திரை எடுத்தும் பலனில்லை முடிவில் கருபப்பை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

என் உடல் எடை 72லிருந்து கூடி 84 கிலோ ஆனது.

 

பார்த்த மருத்துவங்கள் :

  1. அலோபதி – 4 மாதம் – (1 மாதத்திற்கு 3,000) = மொத்தம் செலவு 12,000 ரூபாய் மாத்திரை சாப்பிட்டதும் சரியாகும், பின்பு திரும்பவும் பிரச்சனை வந்துவிடும்.
  2. (ஆங்கிலம் + நாட்டு) நெய்வேலி – மாத்திரை – 3 மாதம் (1 மாத்திரை 700) = ரூ2,100 இந்த வகை மாத்திரை சாப்பிட்டதும் பின்விளைவுகள் உடனே தெரிந்தது. ஊசி போட்டது கரையாமல் கட்டியாக நின்றது சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது.
  3. இராஜபாளையம் – (அரவிந்தன் மருத்துவமனை + ஆசிரமம்) ஆயுர்வேதம் மருத்துவம் :

1 வாரம் வரை தங்கி யோகாவும் சேர்த்து, நீராவி குளியல் அதன்பின்பு 15 நாட்கள் மாத்திரை (15 நாட்களுக்கு 1 முறை திரும்ப போக வேண்டும்) 3 மாதம் வரை மருந்து சாப்பிட்டேன் = மொத்தம் 19,000 ரூபாய்.

1 நாள் முழுவதும் 8லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். உணவு கிடையாது. 1 வாரம் முழுவதும் இதே நிலை தங்கியதில் 2முறை (மயங்கி விழுந்தேன்). மருந்து, மாத்திரை அவர்களே தயாரிப்பு பின்பு 1 முறை போன போது நடை பயிற்சியில் மூச்சு திணறல் புதியதாக வந்தது. அதன் பின்பு போகவில்லை

  1. காளான் வகை :

4லிருந்து 6மாதம் வரை காளான் வகை மாத்திரை = மொத்தம் 15,000 ருபாய்

  1. ஹோமியோபதி மாத்திரை : 2 மாதம் 1 நாள் முழுவதும் மருத்துவமனையில் இருப்பது போல் இருக்கும் – 1000 ரூபாய்.
  2. சித்த வைத்தியம் – ஆந்திரா : 3 மாதம் மருந்து – 6,000 ரூபாய்
  3. ஆலா ப்ளஸ் – மருந்து பொடி கலக்கி ஜூஸ் போல் குடிக்க வேண்டும். 5 பாட்டில்( 500 ரூபாய் 1 – முறை) – 2,500 ரூபாய்
  4. ஹெர்பல் லைப் : 1 வருடம் (90,000 + பால்பவுடர் – போக்குவரத்து) – 1 ½ லட்சம்.

1 வருடத்திற்கு – மாத்திரைகள் – 1 வேலை உணவு – 2 வேலை அவர்கள் தயாரித்த கொலுப்பு எடுத்த பால் + பவுடர் அது மட்டுமே.

இந்த மருத்துவத்தில் மட்டும் 10 கிலோ எடை குறைந்தது. மாத்திரைகள் தீர்ந்து, பொடிகள் மட்டும் இருக்கையில் 1 மாத்திரைகள் நின்று போன அனைத்து பிரச்சனையும் திரும்பவும் வர ஆரம்பித்தது என் உடலில்

எனக்கு எல்லாமே வெறுத்தது. வாழ்க்கை பிடிக்காமல் போனது. அந்த நேரத்தில் தான் நான் சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை பற்றி தெரிந்து சிவசித்தனின் குருகுலத்தில் வந்து சேர்ந்தேன்.

 

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையில் சேர்ந்த பின்பு என் நிலை :

சிவசித்தன் அவர்களிடம் நாடி பார்த்த அன்றே மருந்து மாத்திரைகள் எல்லாமே விட்டு விட்டேன். (12 வது வருடம் 3 மாதம்) சேர்ந்து 5 வருடங்கள் நிறைவடையப் போகின்றது.

புத்தகம் வாங்க வந்த அன்றே என்னுள் புத்துணர்வை உணர முடிந்தது.

நாடி பார்த்த 15 நாட்களில் உடலில் நல்ல மாற்றம் உணர்ந்தேன். 21 நாட்களில் நல்ல தூக்கம் வந்தது. கழிவுகள், சிறுநீர் நன்றாக வெளியேறியதை உணர முடிந்தது.

மாதவிடாய் முதல் 3 மாதம் (15 நாட்கள் – (1 முறை) 1 வாரம் உதிரப்போக்கு இருக்கும்) அதன்பின் மாதம் 1 முறை என்ற சீரான நிலை வந்தது 1 மாதத்தில் – உதிரப்போக்கு (4,5 நாட்கள் மட்டும் இருக்கும்.).

 

உடல் எடை (62 – கிலோ உள்ளது) 12 கிலோ கழிவு வெளியேறியுள்ளது. முன்பிருந்த உடல் வலி, சோர்வு இடுப்பு வலி இல்லை. சுகர், பிரஷர், தைராய்டு இல்லை கழுத்து வீக்கம் இல்லை மூச்சு இயல்பாகவே உள்ளது. ஒற்றை தலைவலி இல்லை . சிறுநீர் நன்றாக பிரிகிறது. மூலம் என்பதே இல்லை.

தலைசுற்றல் மயங்கி விழுதல் போன்றவை இல்லை. என்னுடைய எல்லா பிரச்சனைக்கும் முழுதீர்வு என்பது சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையில் தான் கிடைத்துள்ளது.

சிவசித்தனின் செயல்முறைகளை கடைபிடித்ததால் 1 வருடத்திற்குள்ளாகவே முழுதீர்வு கிடைத்ததை நான் உணர்ந்தேன். இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் அகநிம்மதியுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கபெற்று ஆரோக்கியமாகவும், நிறைவாகவும் நானும் எங்கள் குடும்பத்தினரும் வாழ்கின்றோம்.

நானும் என் கணவனும் பயிற்சிக்கு வருகின்றோம் என் ஆரோக்கியத்தை பார்த்து எங்கள் குடும்பத்தில் சகோதரன் குடும்பம், சகோதரி குடும்பம் என்று 5 குடும்பம் வரை பயிற்சிக்கு வந்து கொண்டு இருக்கின்றோம்.

 

சிவசித்தனின் செவ்வானப்  பிரபஞ்சக்கலையை நானும் எங்கள் குடும்பமும் செய்து பயன் பெற்று, எங்கள் தொழிலிலும் முன்னேற்றம் அடைந்து நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றோம்.

நன்றி சிவசித்தன்