ஆர்.எஸ். விஜயலட்சுமி

சிவசித்தனே சரணம்

 

வணக்கம் சிவசித்தனே

பெயர்                     : ஆர்.எஸ். விஜயலட்சுமி

வாசியோக வில்வம் எண் : 13 12 103

விலாசம்                  : 5, சிலுவை வைத்தியர் சந்து,

புது மகாளிபட்டி ரோடு,

மதுரை – 1.

அலைபேசி எண்           : +91 9159884488

 

மதுரை சிந்தாமணி கிராமத்தில் உள்ள சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலையை (ஸ்ரீ வில்வம் யோகா மையம்) நான் 05.12.2013ல் இருந்து 3 வருடம் 2 மாதமாக வந்து கொண்டு இருக்கிறேன். இங்கு வருவதற்கு முன்னர் என்னுடைய பிரச்சனைகள் : உடல்பருமன், தலைவலி, மூட்டுவலி, பாதவலி, மலச்சிக்கல், தலைச்சுற்றல், அல்சர், வறட்டு இருமல், கோபம், டென்ஷன். இதனால் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தேன்.

தினமும் தலைவலிக்கு தைலம் தேய்க்காமல் தூக்கமே வராது. கொஞ்சம் அதிகதூரம் நடந்தாலும் பாதவலி வந்துவிடும். காலை கீழே வைக்கவே முடியாது. பனிநேரத்தில் இந்தவலி அதிகமாக இருக்கும். மூச்சுப்பிடிப்பு மாதிரி அங்காங்கே வலி வந்துவிடும். ஊசி, மாத்திரை எடுத்துக்கொண்டால் 12 மணி நேரத்திற்கு மட்டும் தான் வலி குறையும். மாத்திரை சாப்பிட்டால் வயிற்றுவலி(இருமல்) வந்துவிடும். உடனே அதுக்கு ஜெலுசில் டானிக், மாத்திரை சாப்பிடுவேன். பாத்ரூம் போனாலும் உட்கார்ந்து எழ கஷ்டமாக இருக்கும். மாதவிடாய் நேரத்தில் ஒரு வாரத்துக்கு முன்னாடியே மூட்டுவலி வந்துவிடும். அந்நேரம் எதுக்கெடுத்தாலும் கோபம் வரும். வேலைப்பார்க்கவே பிடிக்காது. ஹோமியோபதி மாத்திரை சாப்பிட்டும் பலன் கிடைக்கவில்லை. வருமானத்தில் பெரும்பகுதி மருத்துவ செலவு செய்யவே சரியாக இருந்தது. இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள், தொந்தரவுகள் இருந்த எனக்கு சிவசித்தனின் குருகுலத்தில் வந்து சேர்ந்த பிறகு தான் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்துள்ளது. சிவசித்தன் எனக்கு சொல்லிக் கொடுத்த சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை மற்றும் உணவு செயல்முறைகளை முறையாக கடைப்பிடித்ததால் மேற்கூறிய என்னுடைய எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து சுறுசுறுப்பாக இருக்கமுடிகிறது. இளமையான தேகப்போலிவும் கிடைத்துள்ளது. என் குடும்பத்தில் உள்ளவர்களோடும் நன்கு புரிந்துக்கொண்டு மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கை வாழ்கிறோம். சிவசித்தன் திருநாமங்கள்  சொல்வதால் என்னுடைய குடும்பத்திலுள்ள பிரச்சனைகளும் தீர்ந்து மகிழ்ச்சியாக வாழமுடிகிறது. இந்த மாதிரி ஆரோக்கியமான, நிம்மதியான, மருத்துவமில்லாத நோயற்ற வாழ்க்கை கொடுத்திருக்கிறார். சிவசித்தனின் கூற்று : “நோய் என்ற ஒன்றே இல்லை” என்பது அவர் சொன்ன கூற்றாகும். நல்வாழ்வு கொடுத்த எங்கள் சிவசித்தனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நன்றி சிவசித்தனே

இடம் : மதுரை                                    இப்படிக்கு

நாள்:                                    ஆர்.எஸ்.விஜயலட்சுமி

வில்வம் எண் : 13 12 103